Sunday, September 24, 2023
HomeTamilMalare Mounama Song Lyrics in Tamil - மலரே மௌனமா பாடல் வரிகள்

Malare Mounama Song Lyrics in Tamil – மலரே மௌனமா பாடல் வரிகள்

Malare Mounama Song Lyrics in Tamil

.  .  .

Ad



.  .  .


Song : Malare Mounama Lyrics

Movie/Album : Karnaa

Lyricist : Vaira Muthu

Singer : 
S. P. Balasubrahmanyam, S. Janaki

Music : Vidyasagar

Language : Tamil

PLAY ONLINE

SONG LYRICS

மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால ஓயுமா அன்பே
மலரே மௌனமா
மௌனமே வேதமா
பதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து
வந்ததோ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது
வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விறல்கள் தொடவா விருந்தை பேரவா
மாறும்போது கண்கள் மூடவா
மலரே மௌனமா
மலர்கள் பேசுமா
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடி
கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்ல
திரந்தேன்
காற்றே என்னை கிள்ளாத்திரு
பூவே என்னை தள்ளாதிரு
காற்றே என்னை கிள்ளாத்திரு
பூவே என்னை தள்ளாதிரு
உரவே உறவே
உயிரின் உயிரே
புது வாழி தந்த
வள்ளலே
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால ஓயுமா அன்பே
மலரே மௌனமா
மௌனமே வேதமா

People Also Read: Raawadi Song Lyrics in Tamil 


COPY LYRICS

மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால ஓயுமா அன்பே
மலரே மௌனமா
மௌனமே வேதமா
பதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து
வந்ததோ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது
வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விறல்கள் தொடவா விருந்தை பேரவா
மாறும்போது கண்கள் மூடவா
மலரே மௌனமா
மலர்கள் பேசுமா
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடி
கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்ல
திரந்தேன்
காற்றே என்னை கிள்ளாத்திரு
பூவே என்னை தள்ளாதிரு
காற்றே என்னை கிள்ளாத்திரு
பூவே என்னை தள்ளாதிரு
உரவே உறவே
உயிரின் உயிரே
புது வாழி தந்த
வள்ளலே
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால ஓயுமா அன்பே
மலரே மௌனமா
மௌனமே வேதமா


Song Keywords:

Malare Mounama Song Lyrics in Tamil
Malare Mounama Lyrics in Tamil
Malare Mounama Song Lyrics
Malare Mounama Lyrics
Malare Mounama Tamil Song Lyrics
Tamil Song Lyrics

.  .  .

Ad



.  .  .


Thanks for visiting and reading our LyricalBrand.in site, If you found any corrections please write in the comment section, and Please, DO NOT SPAM!

SUBSCRIBE to this blog for more Lyrics Updates.


Disclaimer: The lyrics on this page “Lyricalbrand.in” are only intended for educational purposes. We appreciate the artists and do not encourage copyright infringement; instead, if you like the music, we ask that you buy the actual recordings from licenced music retailers like Gaana, Jiosaavn, iTunes, etc. to show your support for the artists. 

Owners of songs may email us at lyricalbrand2@gmail.com with any concerns about shared content, and we will undoubtedly answer within 48 hours.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments